கஜா புயலால் உரிழப்பு ஏற்பட்ட பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 3 குடும்பத்திற்கு தலா 25 ஆயிரம் தனுஷ் நிதிஉதவி!

பட்டுகோட்டை – லட்சதோப்பு கிராமத்தில் கஜா புயலால் வீடு இடிந்து ரமேஷ் ,தினேஷ் , சுரேஷ் அண்ணாதுரை ஆகிய 4பேர் உயிரிழந்தனர்.அவர்களின்
குடும்பத்திற்கு தலா 25000 நிதி உதவியும் மற்றும் பொருளுதவி..

பட்டுகோட்டை – அணைக்கட்டு கிராமத்தில் கஜா புயலில் உயிரிழந்த பானுமதி மகள் விஜயா அவர்களின் குடும்பத்திற்கு தலா 25.000 நிதி உதவி& பொருளுதவி….

பட்டுகோட்டை , பாவாஜிகோட்டை கிராமம்.. கஜா புயலில் உயிரிலிந்த அனுஷியா அவர்களின் குடும்பத்திற்கு தலா 25.000 நிதி உதவியும் மற்றும் பொருளுதவி .

அகில இந்திய தலைமை தனுஷ் ரசிகர் மன்றம் சார்பாக வழங்கப்பட்டது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*