ரஜினிகாந்த் – கார்த்திக் சுப்பாராஜ் கூட்டணியில் இணைந்த பிரபல நடிகை !

ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்பாராஜ் கூட்டணியில் இணைந்த பிரபல நடிகை !

ரஜினிகாந்த் – கார்த்திக் சுப்பாராஜ் கூட்டணியில் இணைந்த பிரபல நடிகை !

ரஜினிகாந்த் – கார்த்திக் சுப்பாராஜ் கூட்டணியில் இணைந்த பிரபல நடிகை !
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிகை சிம்ரன் மற்றும் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் இணைந்துள்ளனர் .இந்த தகவலை சன்பிக்ஸ்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதக சமீபத்தில் அறிவித்துஇருந்தனர் .நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகமாகிறது.அனிருத் இசையமைக்கிறார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*