நடிகை பாவனா, கன்னட தயாரிப்பாளர் நவீன் திருமணம் திருச்சூரில் இன்று நடந்தது !

நடிகை பாவனா, கன்னட தயாரிப்பாளர் நவீன் திருமணம் திருச்சூரில் இன்று நடந்தது !

நடிகை பாவனா, கன்னட தயாரிப்பாளர் நவீன் திருமணம் திருச்சூரில் இன்று நடந்தது !

‘சித்திரம் பேசுதடி’ படத்தின்மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பாவனாவுக்கு, இன்று திருமணம் நடந்துள்ளது.

கன்னடத்தில் வெளியான ‘ரோமியோ’ என்ற படத்தில், பாவனா கதாநாயகியாக நடித்தார். அப்போதிலிருந்து இந்தப் படத்தின் தயாரிப்பாளர் நவீனுடன் நட்பில் இருந்தார் பாவனா. பிறகு, அவருடன் நட்பு காதலாக மாறியது. இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் கடந்த 5  வருடங்களாகக் காதலர்களாக இருந்துவந்தனர். முதலில், ஊடகங்கள் முன்பு தம் காதலை மறுத்துவந்த இவர்கள், பிறகு ஆம் என சொன்னார்கள்.

இந்நிலையில், இவர்களின் திருமணம் பெரியோர்களால் கடந்த வருடம் நிச்சயம் செய்யப்பட்டது. சிலகாரணங்களால்  திருமணம்  தள்ளிப்போனது.

இன்று, பாவனாவுக்கு திருச்சூரில் இருக்கும் திருவம்பாடி ஆலயத்தில் காலை சரியாக  9.30 மணிக்கு திருமணம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*