புதுமுக இயக்குனர் குமரேஷ் இயக்குன் ராம்கியின் இங்கிலீஷ் படம்.

புது முக இயக்குனர் குமரேஷ் தன் இங்கிலீஷ் படம் பற்றி கூறியது :

“நடிகர் ராம்கியை வேறொரு தளத்திற்கு எடுத்து செல்லும் படம் இது. முற்றிலும் வேறுபட்ட ராம்கியை திரையில் காணலாம். கதைப்படி நடிகர் ராம்கி ஒரு தாதா, தான் அபகரித்த ஒரு வீட்டை அதிக லாபத்திற்கு விற்க நினைக்கிறார். ஆனால் அந்த வீட்டில் பேய் இருப்பதாக அனைவராலும் நம்பப்பட, அது இல்லை என்று  நீருபிக்கும் முயற்சியில் ராம்கி இறங்குகிறார். அதன் பின் அவருக்கு நடக்கும் அமானுஷ்ய அனுபவங்களை காமெடி கலந்த ஹாரார் திரில்லராக உருவாக்கியுள்ளேன்”.

ஆர் .ஜே.மீடியா  கிரியேஷன்ஸ்   சார்பில் ஆர் ஜே எம் வாசுகி  தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “இங்கிலிஷ் படம்”. இத்திரைப்படத்தில் ராம்கி கதாநாயகனாக நடித்துள்ளார், மீனாட்சி, ஸ்ரீஜா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன்  சிங்கமுத்து, சிங்கம்புலி,மதுமிதா, சஞ்சீவ் இன்னும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.படத்திற்கு ஒளிப்பதிவு சாய்சதிஷ்,படத்தொகுப்பு மகேந்திரன், கலை பழனிவேல்,பின்னணி இசை நௌசாத்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*