Actor Jai ‘s First Look Of Jarugandi Released By Ar Murugadas

Actor Jai 's First Look Of Jarugandi Released By Ar Murugadas

Actor Jai ‘s First Look Of Jarugandi Released By Ar Murugadas

‘ஜருகண்டி’ படத்தை ‘ஷர்தா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்துடன் இணைந்து நடிகர் நிதின் சத்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஷ்வேத்’ மூலம் தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் ஜெய்-க்கு ஜோடியாக மலையாள ஹீரோயின் ரெபா மோனிகா ஜான் நடித்து வருகிறார். மேலும், முக்கிய வேடங்களில் ரோபோ ஷங்கர், டேனியல், இளவரசு, மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர். போபோ ஷஷி இசையமைத்து வரும் இதற்கு அரவிந்த் குமார் – ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கின்றனர். பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

தற்போது, படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*