Actor and Director J.K Rithesh passed away due to cardiac arrest.

Actor and Director J.K Rithesh passed away due to cardiac arrest.

Actor and Director J.K Rithesh passed away due to cardiac arrest.

நடிகரும் முன்னாள் எம்.பி யுமான ஜே.கே ரித்தீஷ் அவர்கள் மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 46 ஆகியுள்ளது. மேலும் இவருக்கு இதய பிரச்சனை இருந்து வந்தது .உடல்நிலை சற்றுத் தேறிய நிலையில் அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்தார் .இந்நிலையில் இன்று இவரது இல்லத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் உயிர் பிரிந்தது. இலங்கையில் பிறந்தவர் இவர் .அதன் பிறகு ராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ந்து வந்தார் .இவருக்கு ஜோதீஸ்வரி என்ற மனைவியும் ,ஆரிக் ரோஷன் என்ற 11 வயது மகனும் உள்ளனர் .இவரது திடீர் மரணம் திரை உலகத்தினருக்கும் ,அரசியல் வட்டாரத்திலும் ஒரு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*