’96 திரைவிமர்சனம் !

96 திரைப்படம் 1996 ஆம் ஆண்டு பேட்ஜ் பள்ளியில் ஒன்றாக படித்த ராமசந்திரன் ( விஜய் சேதுபதி ) , ஜானகி தேவி ( த்ரிஷா ) ஆகியோரின் காதலை சொல்லும் அருமையான படம்.

தமிழ் சினிமாவில் நீண்ட காலம் களைத்து ஒரு நல்ல திரைப்படம் வந்திருக்கிறது.

முதல் பாதி >

தொடக்கத்தில் ட்ராவல் போட்டோ கிராப்பர் ஆகா வளம் வரும் விஜய் சேதுபதி தன் பழைய நண்பர்களுடன் வாட்சப் குரூப்பில் பேசி அனைவரும் ஒன்றாக சந்திக்கும் விழா ஒன்றை ஏற்பாடு செய்ய ஐடியா தருகிறார்.

அதே போல் அனைவரும் ஒன்றாக சந்திக்கிறார்கள்.
விஜய் சேதுபதியும் ,த்ரிஷாவும் பள்ளியில் ஒன்றாக படித்து காதலித்து பிரிந்தவர்கள்.

படத்தில் வரும் பள்ளி காலகட்ட காட்சிகளும் ,நிகழ் கால கட்சிகளும் மனதை நெகிழ வைக்கிறது.
பின்னணி இசை படத்திற்கு மிக பெரிய பலம் .

திரிஷா நடிப்பில் அசத்தியுள்ளார்.

இரண்டாம் பாதி>

நண்பர்கள் அனைவரும் சந்திப்பு முடிந்து விடைபெறுகிறார்கள்.
த்ரிஷாவை வழியனுப்ப சென்ற விஜய் சேதுபதி சிறிது நேரம் அவருடன் வீதிகளிலும் ,ஹோட்டலில் வலம் வருகிறார்.இந்த காட்சிகள் அனைத்துமே வேற லெவல்.இயக்குனருக்கு பாராட்டுக்கள்.அதற்க்கு தகுந்தாற்போல் பின்னணி இசை ,பாடல்கள் அருமை.ஒளிப்பதிவு அட்டகாசம்.,

பழைய நினைவுகள் அனைத்தையும் இருவரும் பகிர்ந்து கொழிக்கிறார்கள்.இறுதியில் இருவரும் சேர்ந்தார்களா இல்லையா?? என்ன நடந்தது எனபது மீதி கதை.,

திரையில் சென்று பார்த்தல் சற்றும் போர் அடிக்காமல் பார்த்து விட்டு வரலாம் .பல காதல் வெற்றி பட வரிசைகளில் இடம் பிடித்து விட்டது இந்த 96 .

6.7

Fair

Story - 8
Screenplay - 7
Direction - 7
Artist - 7
Music - 7
Cinematography - 8
Editing - 8
Stunt - 7
Dance - 8
Art - 7
- 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*