90 ML விமர்சனம்

அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா, அன்சூன் பால், ஸ்ரீ கோபிகா, தேஜ் ராஜ், பொம்மு லட்சுமி, மன்சூன் ஷங்கர், சிலம்பரசன் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 90 எம்.எல்.

ஒரு ஆணும்-பெண்ணும் திருமணம் செய்யாமல் & பெற்றோர்களால் கட்டாயா கல்யாணம் செய்யும் பெண்களுக்கும் வரும் பிரச்சனையை அதில் உள்ள பல விஷயங்களை தைரியமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் அனிதா உதீப்.

குடிப்பழக்கம் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என மற்ற படங்களில் டைட்டில் கார்டில் வரும், படத்தின் இடையில் ஏதோ ஒரு இடத்தில் அதிகபட்சம் இருக்கும். ஆனால் 90ml படம் பெயருக்கு தகுந்தாற்போல குடிக்கும் காட்சிகள் இருப்பதால் இந்த படம் முழுவதும் அந்த வாசகம் தான் இடம் பெற்றுள்ளது.

  • லிவ் இன் ரிலேஷன்ஷிப், கட்டாய திருமணத்தால் வரும் பிரச்சனை உட்பட பல விஷயங்களை தைரியமாக திரையில் காட்டியது படத்திற்கு பலம்.

– சிம்புவின் பின்னணி மியூசிக் அருமை.இருப்பினும் படத்தின் கிளைமாக்ஸில் அவர் வரும் சில நிமிட காட்சிகளுக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது.

இந்த படத்தில் பலவீனம் என்று பார்த்தால் பெண்களுக்கு அனைத்து விதமான சுதந்திரம் நம் நாட்டில் இருக்கிறது என எவராலும் மறுக்க முடியாத உண்மை. அதற்காக கஞ்சா அடிப்பது போன்ற விஷயங்களை காட்டியவை யாராலும் ஏற்றக்கொள்ள முடியாத விஷயம் .

மொத்தத்தில் படம் ஓகே .

Good

  • Dialouges
  • Comedy

Bad

  • Lag in Screenplay
6

Fair

Story - 6
Screenplay - 6
Direction - 7
Artist - 8
Music - 7
Cinematography - 6
Editing - 6
Stunt - 6
Dance - 7
Art - 6
- 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*