44ஆண்டுகளுக்கு மேலாக மழலைகள் ரசிக்கும் ஒரே ஸ்டார் சாதனை மன்னன் #ரஜினி

44ஆண்டுகளுக்கு மேலாக மழலைகள் ரசிக்கும் ஒரே ஸ்டார் சாதனை மன்னன் #ரஜினி

44ஆண்டுகளுக்கு மேலாக மழலைகள் ரசிக்கும் ஒரே ஸ்டார் சாதனை மன்னன் #ரஜினி

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவராலும் விரும்பப்படும் நடிகர்.

ஒரு சில நாட்களுக்கு முன்பு நடந்த இசைஞானி இளையராஜா 75 பிரமாண்ட விழாவில் ரஜினிகாந்த் ,கமல்ஹாசன் ,இயக்குனர் ஷங்கர் போன்ற ஏராளமான திரையுலக பிரமுககர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்துடன் சிறிய வயது சிறுவன் செலஃபீ எடுக்கும் அழகிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*