வேலைக்காரன் படத்தை பாராட்டிய தளபதி விஜய்

வேலைக்காரன் படத்தை பாராட்டிய தளபதி விஜய்

வேலைக்காரன் படத்தை பாராட்டிய தளபதி விஜய்

சிவா கார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் மோகன்ராஜா இயக்கத்தில் டிசம்பர் மாத இறுதியில் வெளிவந்த படம் வேலைக்காரன். அழுத்தமான சமூக கருத்துடான் வந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இயக்குனர் மோகன்ராஜாவை அழைத்து வேலைக்காரன் படக்குழுவினை பாராட்டியுள்ளார் விஜய். இது குறித்து  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் மோகன்ராஜா” என்னுடைய நண்பரை நீண்ட காலம் கழித்து சந்தித்தேன். என்ன ஒரு மனிதர் அவர்…! அந்த கால நினைவுகளை தற்போது மிஸ் செய்கிறோம். வேலைக்காரன் படம் குறித்து அவர் பாராட்டி பெருமை கொண்டார்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*