ரசிகர்களுக்கு நடிகர் சூரியா வேண்டுகோள்!

ரசிகர்களுக்கு நடிகர் சூரியா வேண்டுகோள்!

ரசிகர்களுக்கு நடிகர் சூரியா வேண்டுகோள்!

பிரபல தொலைக்காட்சியில் இரு தொகுப்பாளினிகள் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்து பேசியிருந்தனர். அதற்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் தங்களது எதிர்ப்பு கருத்துகளை சமூக வளைதளங்களில் வெளிப்படுத்தி இருந்தார்கள்.

இதனால் கோபடைந்த ரசிகர்கள் இன்று காலை சூர்யா பற்றி விமர்சித்த தொலைக்காட்சி ஆபிஸ் முன்பு அவர்கள் மன்னிப்பு கேட்ட வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.

இதற்கு நடுவில் நடிகர் சூர்யா தன்னுடைய சமூக வலைதளத்தில், தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள், சமூகம் பயன் பெற என்று பதிவிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*