மாரி 2 – ல் தனுஷிற்காக குரல் கொடுத்த இசைஞானி இளையராஜா!

மாரி 2 - ல் தனுஷிற்காக குரல் கொடுத்த இசைஞானி இளையராஜா!

மாரி 2 – ல் தனுஷிற்காக குரல் கொடுத்த இசைஞானி இளையராஜா!

தனுஷ் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளிவந்த ஹிட்டான படம் மாரி. இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது, இந்நிலையில் சமீபத்தில் தான் மாரி 2 படத்திற்கான பூஜை போடப்பட்டது.

முதல் பாகத்தை இயக்கிய அதே பாலாஜி மோகன் குழு தான் இரண்டாம் பாகத்தையும் எடுக்கவுள்ளது. ஒரே ஒரு முக்கிய மாற்றம் மட்டும் தான் மாரி 2 வில் இடம்பெறுகிறது. அனிருத்துக்கு பதிலாக இரண்டாம் பாகத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசைமைக்கவுள்ளார்.

இன்று தனுஷ் மற்றும் பாலாஜி மோகன் இளையராஜாவை சந்தித்து ஆசிபெற்று, அவரது குரலில் முதல் பாடலை பதிவுசெய்து மாரி2 படத்திற்கான பாடல் காம்போஸிங் துவங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*