மதம் கடந்து மனிதம் போற்றும் உயர் மாண்பினை வளர்க்கும் வகையில் வேலூர் மாவட்டம் ரஜினி மக்கள் மன்றம்…

மதம் கடந்து மனிதம் போற்றும் உயர் மாண்பினை வளர்க்கும் வகையில் வேலூர் மாவட்டம் ரஜினி மக்கள் மன்றம்...

மதம் கடந்து மனிதம் போற்றும் உயர் மாண்பினை வளர்க்கும் வகையில்   வேலூர் மாவட்டம் ரஜினி மக்கள் மன்றம்…

மதம் கடந்து மனிதம் போற்றும் உயர் மாண்பினை வளர்க்கும் வகையில், வேலூர் மாவட்டம், வாலாஜா நகர ரஜினி மக்கள் மன்றம் நடத்திய நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி வாலாஜா நகராட்சி திருமண மண்டபத்தில் இன்று (13/06/2018) மாலை 5 மணியளவில் மாவட்ட துணை செயலாளர் முஹம்மது கலீபா அவர்களின் தலைமையில், வாலாஜா நகர இணை செயலாளர் கரிமுல்லா மற்றும் செயற்குழு உறுப்பினர் ரியாஸ் அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  அன்சர் மவுளானா அவர்கள் இஸ்லாம் பார்வையில் ஆன்மீக அரசியல் என்கிற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் மாவட்ட செயலாளர் சோளிங்கர் என்.இரவி அவர்களும், இணை செயலாளர் நீதி (எ) அருணாச்சலம் அவர்களும் கலந்து கொண்டு ஆன்மீக அரசியலின் முக்கியத்துவத்தையும், தலைவரின் ஆன்மீக பார்வையையும் சிறப்பாக எடுத்துரைத்தனர். இதில் மாவட்ட துணை செயலாளர் G.G.கணபதி அவர்களும், இளைஞரணி செயலாளர் P.அருண் அவர்களும், மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் பர்வீன் ரவூப் கான் அவர்களும், மாநகர செயலாளர் G. சுதாகர், வாலாஜா நகர செயலாளர் தர்மா சுரேஷ், ராணிப்பேட்டை நகர செயலாளர் சாந்தன் இணை செயலாளர் மாசிலாமணி, ஆற்காடு நகர செயலாளர் வரதன் இணை செயலாளர் வேலன், காவேரிப்பாக்கம் ஒன்றிய செயலாளர் V.T.இரவி அவர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இதில் ஏராளமான இஸ்லாமிய அன்பர்களும், ஒன்றிய, நகர நிர்வாகிகளும், மக்கள் மன்ற காவலர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*