‘நிமிர்’ திரைப்படத்தால் புகைப்படக் கலைஞர்களுக்கு பெருமை!

‘நிமிர்’ திரைப்படத்தால் புகைப்படக் கலைஞர்களுக்கு பெருமை!

‘நிமிர்’ திரைப்படத்தால் புகைப்படக் கலைஞர்களுக்கு பெருமை!

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘நிமிர்’ திரைப்படம் புகைப்படக் கலைஞர்களுக்கு பெருமை சேர்த்துள்ளதாக படத்தைப் பார்த்த சில புகைப்படக் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின் புகைப்படக்கலைஞராக நடித்துள்ள படம் ‘நிமிர்’. இதில் நமீதா பிரமோத், பார்வதி நாயர், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த வாரம் இத்திரைப்படம் திரைக்கு வெளியானது. இந்நிலையில், சென்னையை சேர்ந்த பிரபல புகைப்படக்கலைஞர்கள் மற்றும் திரைப்பட ஒளிப்பதிவாளர்களுக்கு ‘நிமிர்’ படத்தை காணும் வகையில் பிரத்யேக காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. பிரபல ஒளிப்பதிவாளர்கள் ஆர்.டி.ராஜசேகர், ராபர்ட், ஜி.பி.கிருஷ்ணா, பாலமுருகன், கார்த்திக் ராஜா, சி.ஜே.ராஜ்குமார், ஆர்ம்ஸ்ட்ராங், எஸ்.ஆர்.சதீஷ் குமார் மற்றும் கிச்சாஸ் ஆகியோர் இந்த பிரத்யேகக் காட்சியை கண்டு ரசித்தனர்.

‘நிமிர்’ திரைப்படத்தை பார்த்த இவர்கள், உதயநிதியின் கதாபாத்திரத்தையும் அவரது நடிப்பையும் பாராட்டியுள்ளனர். இப்படத்தைப் பார்த்த சில புகைப்படக் கலைஞர்கள் கூறுகையில், “நிமிர் திரைப்படம் புகைப்படக் கலைஞர்களுக்கு ஒரு பெரிய பெருமை” எனப் பாராட்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து, படத்தைப் பார்த்த ஒளிப்பதிவாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கு பிரத்யேக  நினைவு  பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வு குறித்து ‘நிமிர்’ திரைப்படத்தின் இயக்குநர் பிரியதர்ஷன் பேசுகையில், ”ஒளிப்பதிவில் ஜாம்பவானாக இருந்த வின்சென்ட் மாஸ்டர் தான் எனது வாழ்வில் மிகப்பெரிய உந்துதலாக இருந்துள்ளார். அவரால் தான் எனக்கு புகைப்படக் கலைஞர்கள் மீதும், ஒளிப்பதிவாளர்கள் மீதும் மரியாதை கூடியது. ‘நிமிர்’ திரைப்படத்தை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.

எனக்கு மண் வாசனையின் முக்கியத்துவத்தை உணர்த்திய இயக்குநர் பாரதிராஜாவிற்கும் இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார். பிரபல ஜாம்பவான் திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமும், இந்த பிரத்யேகக் காட்சியில் கலந்துகொண்டு ‘நிமிர்’ திரைப்படத்தை பார்த்து ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
[12:51 PM, 1/31/2018] +91 95974 00256: ‘நிமிர்’ திரைப்படத்தால் புகைப்படக் கலைஞர்களுக்கு பெருமை!
[1:01 PM, 1/31/2018] +91 95974 00256: உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘நிமிர்’ திரைப்படம் புகைப்படக் கலைஞர்களுக்கு பெருமை சேர்த்துள்ளதாக படத்தைப் பார்த்த சில புகைப்படக் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின் புகைப்படக்கலைஞராக நடித்துள்ள படம் ‘நிமிர்’. இதில் நமீதா பிரமோத், பார்வதி நாயர், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த வாரம் இத்திரைப்படம் திரைக்கு வெளியானது. இந்நிலையில், சென்னையை சேர்ந்த பிரபல புகைப்படக்கலைஞர்கள் மற்றும் திரைப்பட ஒளிப்பதிவாளர்களுக்கு ‘நிமிர்’ படத்தை காணும் வகையில் பிரத்யேக காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. பிரபல ஒளிப்பதிவாளர்கள் ஆர்.டி.ராஜசேகர், ராபர்ட், ஜி.பி.கிருஷ்ணா, பாலமுருகன், கார்த்திக் ராஜா, சி.ஜே.ராஜ்குமார், ஆர்ம்ஸ்ட்ராங், எஸ்.ஆர்.சதீஷ் குமார் மற்றும் கிச்சாஸ் ஆகியோர் இந்த பிரத்யேகக் காட்சியை கண்டு ரசித்தனர்.

‘நிமிர்’ திரைப்படத்தை பார்த்த இவர்கள், உதயநிதியின் கதாபாத்திரத்தையும் அவரது நடிப்பையும் பாராட்டியுள்ளனர். இத்திரைப்படத்தைப் பார்த்த சில புகைப்படக் கலைஞர்கள் கூறுகையில், “நிமிர் படம் புகைப்படக் கலைஞர்களுக்கு ஒரு பெரிய பெருமை” என்று பாராட்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து, திரைப்படத்தைப் பார்த்த ஒளிப்பதிவாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கு பிரத்யேக  நினைவு  பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வு குறித்து ‘நிமிர்’ படத்தின் இயக்குநர் பிரியதர்ஷன் பேசுகையில், ”ஒளிப்பதிவில் ஜாம்பவானாக இருந்த வின்சென்ட் மாஸ்டர் தான் என் வாழ்வில் மிகப்பெரிய உந்துதலாக இருந்துள்ளார். அவரால் தான் எனக்கு புகைப்படக் கலைஞர்கள் மீதும், ஒளிப்பதிவாளர்கள் மீதும் மரியாதை கூடியது. ‘நிமிர்’ திரைப்படத்தை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.

எனக்கு மண் வாசனையின் முக்கியத்துவத்தை உணர்த்திய இயக்குநர் பாரதிராஜாவிற்கும் இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார். பிரபல ஜாம்பவான் திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமும், இந்த பிரத்யேகக் காட்சியில் கலந்துகொண்டு ‘நிமிர்’ திரைப்படத்தை பார்த்து ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*