நடிகர் சங்கம் மீண்டும் திருட்டு விசிடி வேட்டை, கும்பகோணம் can tv லோக்கல் சேனலில்

நடிகர் சங்கம் மீண்டும் திருட்டு விசிடி வேட்டை, கும்பகோணம் can tv லோக்கல் சேனலில்
சமீபகாலங்களில் தென்னிந்திய திரைப்படங்கள் அனைத்துமே திருட்டு வி சி டி , மற்றும் இணையதளங்களில் திருட்டுத்தனமாக ஒளிபரப்புவதும் லோக்கல் கேபிள் டீவி மற்றும் ஆமினி பேருந்துகளில் அனுமதி யின்றி ஒளிபரப்படுவதால் மக்கள் திரையரங்குகளுக்கு வருவது பெரிதும் பாதிக்கப்படுவதும், சினிமாவை நம்பி முதலீடு செய்பவர்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுவது மிகப்பெரிய சோக கதையா

நடந்து கொண்டிருக்கிறது. அதை தடுக்கும் வகையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சட்டபூர்வமாக நடவடிக்கைள் எடுத்து வருகிறது , அதற்காக தமிழகமெங்கும் பல கண்காணிப்பு குழுக்களை அமைத்து அதன்மூலம் கண்காணித்து வருகின்றன

ர்
.
இந்த தேடுதல் வேட்டையின் போது
கும்பகோணம் can tv லோக்கல் சேனலில் ரெட்ஜெயண்ட தயாரித்த மனிதன் திரைப்படத்தை ஒளிபரப்பபட்டது,இதுகுறித்து நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் புகாரின் பேரில் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு கண் கா

ணி

ப்பாளர்.திருமதி .ஜெயலட்சுமி IPS.உத்திரவு படி காவல் ஆய்வாளர்கள். திரு செந்தில்.திருமதி.சித்ரா,நடிகர் சங்க திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர். சதீஷ்குமார் ஆகியோர் can tv உரிமையாளர் மற்றும் ஊழியர்கள்

அனைவரையும்

கைது செய்து கும்பகோணம் சிறையில் அடைத்தனர்.மேற்கண்ட செய்தியை நடிகர் சங்கம் வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்க பட்டுள்ளது

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*