ஏ.ஆர்.முருகதாஸுடன் விஜய் கூட்டணி அமைந்துள்ள தளபதி 62 படத்தின் பூஜை இன்று சென்னை பனையூரில் நடைபெற்றது, இதனையடுத்து இந்த படத்தின் பூஜை புகைப்படங்கள் வெளியாகி சமூக வளைதளங்களால் வைரலாகின.
இதனையடுத்து தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெறும் இடங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
முதல் கட்டமாக சென்னையில் 30 நாட்களும் இரண்டாம் கட்டமாக கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.