தளபதி விஜய் பற்றி பாட புத்தகத்தில்!!

தளபதி விஜய் பற்றி பாட புத்தகத்தில்!!

தளபதி விஜய் பற்றி பாட புத்தகத்தில்!!

தளபதி விஜய் பற்றி பாட புத்தகத்தில்!!

தளபதி விஜய் அவர்களுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் ,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர்.

தற்போது தளபதி விஜய் பற்றிய கேள்வி /பதில் ஒன்று பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.அதில் International achievement recognition அவார்ட்ஸ் 2014 இல் இருந்து வழங்கப்பட்டு வருகின்றது. 2018 இன் சிறந்த நடிகருக்கான சர்வதேச விருது யாருக்கு வழங்கப்பட்டது என்ற கேள்விக்கு – விஜய் (மெர்சல் )என பதில் அமைந்துள்ளது. இது தளபதிக்கு அவர் ரசிகர்களுக்கும் பெருமையே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*