தளபதி விஜயின் மெர்சல் படம் பெற்ற இன்னொரு பெருமை !

தளபதி விஜயின் மெர்சல் படம் பெற்ற இன்னொரு பெருமை !

தளபதி விஜயின் மெர்சல் படம் பெற்ற இன்னொரு பெருமை !

தளபதி விஜய்யின் மெர்சல் படத்திற்கு சமீபத்தில் இங்கிலாந்தில் சிறந்த வெளிநாட்டு படத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெறும் முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று அதிநவீன கேமரா உள்ளிட்ட பல படப்பிடிப்பு உபகாரங்கள் தயாரிக்கும் ARRI நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் மெர்சல் படமும் இடம்பெற்றுள்ளது.

பல ஹாலிவுட் படங்களின் மத்தியில் தளபதி விஜயின் மெர்சல் படமும் இடம் பெற்று இருப்பது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு பெருமை என தளபதி ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*