செம வெயிட்டாக வெளியான காலா படத்தின் ‘ செம வெயிட்டு’ பாடல் ,நடிகர் தனுஷ் வெளியிட்டார்.

செம வெயிட்டாக வெளியான காலா படத்தின் ' செம வெயிட்டு' பாடல் ,நடிகர் தனுஷ் வெளியிட்டார்.

செம வெயிட்டாக வெளியான காலா படத்தின் ‘ செம வெயிட்டு’ பாடல் ,நடிகர் தனுஷ் வெளியிட்டார்.
  1. செம வெயிட்டாக வெளியான காலா படத்தின் ‘ செம வெயிட்டு’ பாடல் ,நடிகர் தனுஷ் வெளியிட்டார்.
    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் காலா திரைப்படம் ஜூன் 7 ஆம் தேதி வெளிவர இருப்பதாக நடிகர் தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார் .

இதனை அடுத்து படத்தின் ஒரு பாடலை தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியிடுவதாக படக்குழு அறிவித்து இருந்தது .

செம்ம வெயிட்டு என்ற இந்த பாடலை கபாலி படத்தில் நெருப்புடா பாடலை பாடிய அருண்ராஜா காமராஜ் பாடியுள்ளார்.

ரசிகர்கள் மதில் இந்த பாடகி நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*