சென்சாரான கலகலப்பு2 !

சென்சாரான கலகலப்பு2 !

சென்சாரான கலகலப்பு2 !

சுந்தர்.சி இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியான படம் ‘கலகலப்பு’. இந்தப் படத்தில் விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா நடித்திருந்தனர். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகியுள்ளது.
சுந்தர்.சி இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஜெய், ஜீவா, மிர்ச்சி சிவா, நிக்கி கல்ரானி, கேத்ரின் தெரேசா, சதீஷ், வையாபுரி, மனோபாலா, விடிவி கணேஷ், சந்தான பாரதி, ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இந்தப் படத்துக்கு இசையமைக்க, சுந்தர்.சி.யின் அவ்னி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த இரண்டு படங்களையும் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், இரண்டுக்கும் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். அனுஷ்காவின் ‘பாகமதி’ வருகிற 26ஆம் தேதி ரிலீஸாகிறது. பொங்கலுக்கு ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்ட ‘கலகலப்பு 2’, தியேட்டர்கள் கிடைக்காததால் பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*