எல்.ஜி.ரவிச்சந்தர் இயக்கத்தில் “ நான் அவளை சந்தித்த போது

நான் அவளை சந்தித்த போது

சினிமா பிளாட்பார்ம் என்ற பட நிறுவனம் சார்பாக V.T.ரித்தீஷ் குமார், தயாரிக்கும் படத்திற்கு  “ நான் அவளை சந்தித்த போது “ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் நாயகனாக கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் நடித்த சந்தோஷ் நடிக்கிறார்.

கதாநாயகியாக சித்து +2, வில் அம்பு, நையப்புடை படத்தில் நடித்த சாந்தினி நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மாசாணி, ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி போன்ற படங்களை இயக்கிய  எல்.ஜி.ரவிச்சந்தர் இயக்குகிறார்.

விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*