இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் வேலையில்லாபட்டதாரி2.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என வேறுபட்ட மொழிகளில் படம் வெளியாகியும் வசூலையும் அள்ளிய படம்.
தற்ப்போது குடியரசு தினத்தை முன்னிட்டு இப்படத்தின் World premiere Show சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.
இந்நிலையில் இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் VIP2 Working pictures ஐ சேர் செய்துள்ளார்.
இதை அடுத்து தனுஷ் ரசிகர்கள் சமூகவளைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
Reliving every second I spent making this film 🎥❤️ #LoveMyJob #vip2premiereonsuntv pic.twitter.com/EC2q7Ll2jS
— soundarya rajnikanth (@soundaryaarajni) January 26, 2018