இமயமலையில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி பத்திரிக்காளகளுக்கு அளித்த பேட்டி! முழு விவரம்!

இமயமலையில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி பத்திரிக்காளகளுக்கு அளித்த பேட்டி! முழு விவரம்!

இமயமலையில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி பத்திரிக்காளகளுக்கு அளித்த பேட்டி! முழு விவரம்!

ஆன்மிக பயணம் சென்று வந்த பிறகு மனது புத்துணர்ச்சியுடன் இருக்கிறது.

ரத யாத்திரை என்பது மத கலவரத்திற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மத கலவரம் எந்த வடிவில் வந்தாலும் அதனை அரசு தடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

வேலை நிறுத்தம் என்றுமே தீர்வு இல்லை. எனக்கு அது பிடிக்காது. திரைத்துறை வேலை நிறுத்தத்தை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்.

பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது.

என் பின்னால் மக்கள் தான் உள்ளனர். பா.ஜ.க இல்லை.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*