அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த உறுதிகொள் திரைப்படம் .

உறுதிகொள் திரைப்படத்தில் அதிரடியான சண்டைக் காட்சிகள் இருப்பதால் தணிக்கை குழுவினர் U/A சான்றிதழ் வழங்கியுள்ளனர். இப்படம் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

APK பிலிம்ஸ் மற்றும் ஜெய் சிநேகம் பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை இயக்குனர் அய்யனார் இயக்குகிறார். பசங்க மற்றும் கோலிசோடா படத்தில் நடித்த கிஷோர்  நாயகனாகவும், மேகனா நாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர் கண்ணன் பொன்னையா, அகிலேஷ், சர்மிளா ஆகியோர் நடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*