admin

வில்லனுக்கு பாடல் பாடிய நடிகர் தனுஷ்

படைவீரன் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் பாடகர் விஜய் இயேசுதாஸ், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் இயக்குனர் இமயம் பாரதிராஜா. நாயகியாக அம்ரிதா ஐயர் மற்றும் இயக்குனர் மனோஜ் குமார், இயக்குனர் கவிதா பாரதி, நிதிஷ் வீரா, கலையரசன், சுரேஷ் ஏகா, சாரா ஜோசப், கன்யா பாரதி  உள்ளிட்ட பலர் நடித்திருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெற்றது. படத்தின் இறுதிக்கட...[Read More]

Karuppan Press Meet photos

chennaiyil oru naal 2

SKETCH Movie Photo Gallery

Spyder Poster

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் டீசர் ஆயுத பூஜைக்கு வெளியாகிறது.

மலையாளத்தில் மம்மூட்டி, நயன்தாரா நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும்  வெற்றி பெற்ற படம் பாஸ்கர் தி ராஸ்கல் . இப்படத்தின் இயக்குனர் சித்திக், தற்போது தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் கதாநாயகனாக அர்விந்த் சாமி, அவருக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளனர். நாசர், சூரி, ரோபோசங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர்ராகவ்   பேபி நைனிகா மற்றும் ம...[Read More]

‘Tharangam’ is all set to hit the screens from September 29.

‘Tharangam‘ featuring Tovino Thomas as protagonist gets clean ‘U’ from censor board and all set to hit the screens on September 29. Tharangam is a black comedy thriller which tells the story of suspended cop. The movie also has Santhy Balachandran & Balu Varghese in the lead. Directed by Dominic Arun and produced by Dhanush under his home banner Wunderbar Films.

18 ஹீரோக்களுக்கு கதை சொன்ன இயக்குனர்.

ஹர ஹர மகாதேவகி படம் வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி வெளியாக காத்திருக்கும் நிலையில், தணிக்கை குழுவினர் இப்படத்திற்கு A சான்றிதழ் வழங்கியுள்ளனர். படத்தை பற்றி இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் பேசிய போது. “இப்படத்தில் எந்த ஒரு கருத்தும் நான் கூறவில்லை. முழுக்க முழுக்க பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்ட படம். படத்தின் முதல் பாதி காதல் காட்சிகளையும் இரண்டாம் பாதியில் பிரேக்கப் காட்சிகளையும் கொண்டு படமா...[Read More]

அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த உறுதிகொள் திரைப்படம் .

உறுதிகொள் திரைப்படத்தில் அதிரடியான சண்டைக் காட்சிகள் இருப்பதால் தணிக்கை குழுவினர் U/A சான்றிதழ் வழங்கியுள்ளனர். இப்படம் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. APK பிலிம்ஸ் மற்றும் ஜெய் சிநேகம் பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை இயக்குனர் அய்யனார் இயக்குகிறார். பசங்க மற்றும் கோலிசோடா படத்தில் நடித்த கிஷோர்  நாயகனாகவும், மேகனா நாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் காளி வெங்கட்...[Read More]

புதுமுக இயக்குனர் குமரேஷ் இயக்குன் ராம்கியின் இங்கிலீஷ் படம்.

புது முக இயக்குனர் குமரேஷ் தன் இங்கிலீஷ் படம் பற்றி கூறியது : “நடிகர் ராம்கியை வேறொரு தளத்திற்கு எடுத்து செல்லும் படம் இது. முற்றிலும் வேறுபட்ட ராம்கியை திரையில் காணலாம். கதைப்படி நடிகர் ராம்கி ஒரு தாதா, தான் அபகரித்த ஒரு வீட்டை அதிக லாபத்திற்கு விற்க நினைக்கிறார். ஆனால் அந்த வீட்டில் பேய் இருப்பதாக அனைவராலும் நம்பப்பட, அது இல்லை என்று  நீருபிக்கும் முயற்சியில் ராம்கி இறங்குகிறார். அதன் பின்...[Read More]